வா தமிழா! மார்க்கெட்டிங் பயில்வோம்…/Vaa Tamizha! Marketing payilvom…: VTMP (Tamil Edition)
Price: ₹108.00
(as of Jun 26,2023 13:25:51 UTC – Details)
About the author: பா.ச.பாலசிங் சந்திரசேகர் P.C. Balasingh was born in Thoothukudi and grew up in Chennai. He was outside Tamil Nadu for about a decade on account of professional reasons and travelled around Europe and South East Asia during the time. He is an acute political observer and all his works are related to Tamils Rights covering Tamils History to Economics to Politics. நம் வெற்றி, தோல்விகளை மார்க்கெட்டிங்கை கொண்டே தீர்மானிக்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். என்னுடைய பல வெற்றிகளை மார்க்கெட்டிங் அடிப்படைகளை பின்பற்றியே பெற்றேன். தமிழர்கள் மார்க்கெட்டிங்கை மாயாஜாலமாக கருதிக்கொள்வதால் பல வெற்றி வாய்ப்புகளை இழக்கிறார்கள். இந்நிலையில் மாயாஜாலத்தை உடைத்து மார்க்கெட்டிங் என்பது தமிழர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான், துணிந்து பயன்படுத்துவோம் என்பதை விளக்க வேணடியது மார்க்கெட்டிங்கை பயன்படுத்தி தொடர்ந்து வெற்றிபெறும் என் கடமையாகக் கருதி இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.கட்டாயம் படிக்கவும்,மார்க்கெட்டிங்கை வெல்லுவோம்…
ASIN : B0BMFVBMB7
Publisher : பா.ச.பாலசிங்; Second edition (1 January 2022)
Language : Tamil
Paperback : 121 pages
Reading age : 10 years and up
Item Weight : 110 g
Dimensions : 20 x 9 x 0.06 cm
Country of Origin : India
Net Quantity : 1.00 count
Generic Name : book
Tag:Marketing Books